அன்னாரின் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்தித்து அவர் இழப்பால் வாடும் அவர் குடும்பத்தினருக்கு கவலைகளையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.
அமரத்துவம் அடைந்துவிட்ட திரு வேலாயுதம் கிருஸ்ணசாமியவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் பிள்ளைகள்(திரு.மோகன்) மருமக்கள் பேரப்பிள்ளைகள்(செல்வன் நிவாஸ்) பூட்டப்பிள்ளைகள் உற்றார் உறவினர்...