Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 OCT 1930
இறப்பு 29 DEC 2019
அமரர் வேலாயுதம் கிருஸ்ணசாமி (சம்பந்தர்)
வயது 89
அமரர் வேலாயுதம் கிருஸ்ணசாமி 1930 - 2019 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

தமிழீழம் அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heilbronn ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலாயுதம் கிருஸ்ணசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

உயிரூட்டி வளர்த்தவரை
உயிர் உள்ளவரை மறவோம்!

அன்பைப் பொழிந்து அறிவைத் தந்து
எம்மை இவ்வுலகில்
பெருமையோடு வாழ வைத்த
எம் அன்புத் தந்தையே!

காலங்கள் விடை பெறலாம்
ஆனாலும் கண் முன்னே
நிழலாடும் உங்கள் நினைவுகள்
ஒரு போதும் எங்களை விட்டு அகலாது

உங்கள் நினைவுகள் அழியவில்லை
எங்கள் கண்ணீரும் நிற்கவில்லை
அப்பா...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.      

தகவல்: சிறிதரன்- மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 30 Dec, 2019