Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 OCT 1930
இறப்பு 29 DEC 2019
அமரர் வேலாயுதம் கிருஸ்ணசாமி (சம்பந்தர்)
வயது 89
அமரர் வேலாயுதம் கிருஸ்ணசாமி 1930 - 2019 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

 தமிழீழம் அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heilbronn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் கிருஸ்ணசாமி அவர்கள் 29-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், வேலாயுதம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகம், தையலம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற திருப்பதி அவர்களின் அன்புக் கணவரும்,

தனலெட்சுமி(சுசி- கனடா), கிருஷ்ணவேணி(கனடா), சிறிதரன்(கனடா), கிருபாகரன்(சுவிஸ்), கிருஸ்ணபதி(கனடா), காலஞ்சென்ற மனோகரன், பாஸ்கரன்(மோகன் - ஜேர்மனி), கிருஷ்ணகலா(பரணி- ஜேர்மனி) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கந்தைய்யா, தங்கம்மா மற்றும் கணேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சண்முகராஜா, பஞ்சலிங்கம், ஜெயக்குமாரி, யோகேந்திரன், மஞ்சுளா, ரேக்கா, வதனதேவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிருஷ்ணமூர்த்தி(கனடா) அவர்களின் அன்பு மைத்துனரும்,

துஷ்யந்தி- காண்டி, துஷ்யந்தன் - வினித்தா, நிஷந்தன் - பிரேமிதா, அனுஷா- யோகான், வாகீசன் - சுகன்யா, டையிசிமி- தருண், நதீஸ், கீர்த்தனா- ரஜீபன், சதீஸ், கண்ணா, சிந்துஜா, நர்த்தனா, சஞ்சை, இளங்கோ, பிரணவன், சஞ்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

மேகா, திசான், லத்திகா, ஆதி, அஞ்சலி, அமலியா, ஐஸ்வர்யா, இனியா, தாரகை, வெற்றி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices