
Tribute
Rest in Peace
Late Velautham Krishnasamy
1930 -
2019

அன்னாரின் பிரிவுத்துயரில் வாடும் குடும்ப உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம். பரணியின் அப்பாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி நிற்கிறோம். ஓம் சாந்தி சாந்தி !
Write Tribute
அன்னாரின் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்தித்து அவர் இழப்பால் வாடும் அவர் குடும்பத்தினருக்கு கவலைகளையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.