Clicky

பிறப்பு 10 MAR 1942
இறப்பு 28 APR 2021
அமரர் வீரபாகு பாக்கியம் 1942 - 2021 கருங்காலி குளம், வவுனியா, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி அவர்கள் பிரிவால் துயரத்தில் ஆழ்த்தி இருக்கும் குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.. ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி சேமமடு செல்லத்துரை குடும்பம்..
Write Tribute