
மண்ணில்
24 APR 1960
விண்ணில்
04 SEP 2024
திரு வீரசிங்கம் மகாலிங்கம்
(சிவா)
வயது 64
-
24 APR 1960 - 04 SEP 2024 (64 வயது)
-
பிறந்த இடம் : மண்டைதீவு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : திருநெல்வேலி, Sri Lanka Troyes, France
கண்ணீர் அஞ்சலி
கண்ணீர் காணிக்கை
06 SEP 2024
Germany
சிறு வயதில் இருந்தே அண்ணா! அண்ணா!என்று உங்களுடன் பயணித்த எங்களை இப்படி இடையில் விட்டு விட்டு நீங்கள் நீண்ட தூரம் சென்றதேனோ அண்ணா! வழி தெரியாமல் தவிக்கிறோம் உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி சாந்தி ??? உங்கள் தங்கை அகில் சிறீகாலிங்கம் குடும்பம்
Summary
-
மண்டைதீவு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Fri, 06 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Tue, 01 Oct, 2024