Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 24 APR 1960
விண்ணில் 04 SEP 2024
திரு வீரசிங்கம் மகாலிங்கம் (சிவா)
வயது 64
திரு வீரசிங்கம் மகாலிங்கம் 1960 - 2024 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி பால்பண்ணை வீதி, பிரான்ஸ் Troyes ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வீரசிங்கம் மகாலிங்கம் அவர்கள் 04-09-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வீரசிங்கம், நாகேஸ்வரி(பிரான்ஸ்) தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் ஞானாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சசிகலாதேவி(கலா - பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

கஜந்தா(பிரான்ஸ்), கௌஷன்(பிரான்ஸ்), ஸ்டீபன்(காருஷன் - ஜேர்மனி) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான விமலாதேவி, ராணி மற்றும் சகுந்தலா(ஈசா- கொலண்ட்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கோகுலராஜ்(பபியன் - பிரான்ஸ்), துளசி(பிரான்ஸ்), வைஷன்யா(வைசு - ஜேர்மனி), நாகேஸ்வரி(இலங்கை), கமலேஸ்வரி(இலங்கை), கவிதா(இத்தாலி), விக்கினேஸ்வரன்(இலங்கை), வினோதன்(இலங்கை), புனிதா(இத்தாலி), கஜமுகன்(கொலண்ட்), கதிர்(கொலண்ட்), கனுஷா(கொலண்ட்), கவினா(கொலண்ட்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இராமசாமி(இலங்கை), பேரின்பநாதன்(நாதன் - கொலண்ட்), சந்திரலீலா(இலங்கை), இந்திரகுமாரி(இலங்கை), சிவநாதன்(பிரான்ஸ்), யோகராசா(பிரான்ஸ்), கோசலாதேவி(சுவிஸ்), விஜயகுமாரி(பிரான்ஸ்), ஜெயராசா(ஜெயா -பிரான்ஸ்), காலஞ்சென்ற கமலநாதன்(மாவீரர் ஜீவா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரித்திக்(பிரான்ஸ்), ரோகித்(பிரான்ஸ்), ரிக்‌ஷிகா(பிரான்ஸ்), அஸ்வின்(பிரான்ஸ்), சாயிஷா(ஜேர்மனி), சன்யேய்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
46C Av. des Martyrs du 24 Août
10800 Buchères, France.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

கலா - மனைவி
கஜந்தா - மகள்
பபியன் - மருமகன்
கௌஷன் - மகன்
ஸ்டீபன் - மகன்
ஸ்டீபன் - மகன்
ஈசா - சகோதரி
வினோதன்(குட்டி) - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices