திரு வீரசிங்கம் மகாலிங்கம்
(சிவா)
வயது 64
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அடிக்கடி தொலைபேசியில் மாமா மாமா என்று உங்களுடன் உரையாடும் நான், இனி உங்களுடன் எப்படி கதைப்பேன் மாமா,
இறுதியாக நல்லூர் கந்தனிடம் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள், இனி நிரந்தரமாக அவன் காலடியில் இளைப்பாறுங்கள்.
Write Tribute