
அமரர் வீரசிங்கம் காராளசிங்கம்
ஓய்வுபெற்ற யாழ் புகையிரத நிலைய உத்தியோகத்தர்
வயது 83

அமரர் வீரசிங்கம் காராளசிங்கம்
1937 -
2020
உரும்பிராய், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Veerasingam Karalasingam
1937 -
2020

சித்தப்பா உங்கள் இழப்பு எங்கள் எல்லோரையும் ஆறாத்துயரில் ஆக்கிவிட்டது. கொடிய கொரோணா வயறஸ் உங்களை அருகில்நின்றுகூட பார்க்கமுடியாமலாக்கிவிட்டது. உங்கள்முகத்தை வட்ஷ் அப்பில் ஏறிட்டுபார்த்தோம் அலறி அழுதோம். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
Write Tribute