Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 MAR 1937
இறப்பு 23 APR 2020
அமரர் வீரசிங்கம் காராளசிங்கம்
ஓய்வுபெற்ற யாழ் புகையிரத நிலைய உத்தியோகத்தர்
வயது 83
அமரர் வீரசிங்கம் காராளசிங்கம் 1937 - 2020 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 49 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்.  உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், யாழ். இராசாவின் தோட்டத்தை வதிவிடமாகவும், தற்போது பிரித்தானியா Epsom ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் காராளசிங்கம் அவர்கள் 23-04-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் பகவதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஏரம்பு ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

முத்துலட்சுமி  அவர்களின் பாசமிகு கணவரும்,

கலாறஜனி, ஷமீலவதனி ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

வசந்தபவன், குகநேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விறோஐன், விபூஷன், நிக்‌ஷயா, நிகாரிகா, குசேலன்கிங் ஆகியோரின் நேசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான குமாரசிங்கம், இராஐசிங்கம், தனபாலசிங்கம், விஐயசிங்கம், குணபாலசிங்கம், வினோதினி மற்றும் நவரட்ணசிங்கம், ஜெயபாலசிங்கம், பூபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Veerasingam Karalasingam was born in, Jaffna Urumpirai, lived in Rasavin Thottam, Epsom Surrey, England and passed away peacefully on Thursday  23rd April 2020.

He was the Son of late Veerasingam, Pakavathippillai, Son-in-law of the late Erambu, Rasammah.

He is the Loving Husband of Muthulakshmi.

Loving Father of Kalarajani, Shamilavathani.

Brother of late Kumarasingam, Rajasingam, Thanabalasingam, Vijayaratnasingam, Gunabalasingam, Vinothini.

Brother of Navaratnasingam, Jebalasingam, Poobalasingam.

Father-in-law of Vasanthabhavan, Kuganesan.

Loving grandson of Virojan, Vibooshan, Nikcheya, Nihariga, Kushalean King.

This notice is provided for all family and friends.

தகவல்: குகன்- UK