Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 MAR 1937
இறப்பு 23 APR 2020
அமரர் வீரசிங்கம் காராளசிங்கம்
ஓய்வுபெற்ற யாழ் புகையிரத நிலைய உத்தியோகத்தர்
வயது 83
அமரர் வீரசிங்கம் காராளசிங்கம் 1937 - 2020 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 49 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், யாழ். இராசாவின் தோட்டத்தை வதிவிடமாகவும், தற்போது பிரித்தானியா Epsom ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வீரசிங்கம் காராளசிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் மூன்று கடந்தாலும் உங்கள்
அன்பினால் வாழ்கின்றோம்
உறவு பல இருந்தாலும் 
உங்களை உண்மையால் வாழ்கின்றோம்

எதிர்பார்க்கவில்லை உங்கள் பிரிவை
வாழ்கின்றோம் உங்கள் அரவணைப்பில்
தவிக்கின்றோம் உங்கள் பிரிவால்
 வாழ்கின்றோம் உங்கள் நிழலாய்

கடைசிவரை இருப்பாய் என்று
மறந்து விட்டோம் வாழ்வை அன்று
கடந்து விட்டாய் எங்களை விட்டு
எங்கள் கனவை உடைத்துவிட்டாய்

உங்கள் ஆத்ம சாந்திக்காக
ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குகன்(மருமகன்)