
அமரர் வீரசிங்கம் காராளசிங்கம்
ஓய்வுபெற்ற யாழ் புகையிரத நிலைய உத்தியோகத்தர்
வயது 83

அமரர் வீரசிங்கம் காராளசிங்கம்
1937 -
2020
உரும்பிராய், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
“ அன்பின் பெரியப்பா
உங்களின் பிரிவினால்.........
ஒவ்வொரு இலையாய் உதிர்வதைப்
போல........
ஒவ்வொரு நொடியும் கடப்பதைப்
போல........
ஒவ்வொரு துகளாய் நொருங்கும்
கண்ணாடி போல
விட்டுச் செல்லும் துகளாய் நீங்கள்.........
நொருங்கிய கண்ணாடியாய் நாங்கள்.......
குணபாலசிங்கம் குடும்பம்
( சின்ராசு)
Write Tribute