Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 07 DEC 1971
இறப்பு 14 JUN 2024
திரு வீரமார்த்தாண்டமூர்த்தி சிவபாதசுந்தரமூர்த்தி (பாரதி / வீரா)
Owner of TimoStar
வயது 52
திரு வீரமார்த்தாண்டமூர்த்தி சிவபாதசுந்தரமூர்த்தி 1971 - 2024 மாவிட்டபுரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, சுவிஸ், பிரான்ஸ், கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வீரமார்த்தாண்டமூர்த்தி சிவபாதசுந்தரமூர்த்தி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 14-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று  நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 11 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.