

-
07 DEC 1971 - 14 JUN 2024 (52 வயது)
-
பிறந்த இடம் : மாவிட்டபுரம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : ஜேர்மனி, Germany சுவிஸ், Switzerland பிரான்ஸ், France Markham, Canada
யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, சுவிஸ், பிரான்ஸ், கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வீரமார்த்தாண்டமூர்த்தி சிவபாதசுந்தரமூர்த்தி அவர்கள் 14-06-2024 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரமூர்த்தி சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மகனும், விக்னேஸ்வரன் காலஞ்சென்ற இரட்னேஸ்வரி(ஈஸ்வரி) தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகனும்,
வித்தியமாலா(வித்தியா, மாலா) அவர்களின் ஆருயிர் கணவரும்,
திமோத்தி(Timothy), ஜேசுவா(Joshua), டெபோறா(Deborah) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கௌரிமனோகரி, வசந்தகௌரி, சிவானந்தகௌரி, சிவனேசகௌரி, சிவபாலகௌரி, சிவஞானகௌரி, இராஜமார்த்தாண்டமூர்த்தி, காலஞ்சென்ற ஞானபாஸ்கரமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறீதரன், விக்னேஸ்வரன், செல்வகுமார், குகனேசன், ரதிகரன், சந்திரதாஸ், ஜெயசுதா, அகிலன், இதயசோபனா(Sobana), சத்தியகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சரண்யன், தனஞ்சயன், காருண்யன், ரிஷிகேசன், மதுராங்கன், செல்வா, அருந்தா, பிரியா, ரதீஸ், ரதிந்தா, சஞ்சிசா, சஞ்சிதன், சுபாஜிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அகல்யா, அபினயா, அக்சயா, அனுசியா, அபிசன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
Live Link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 23 Jun 2024 5:00 PM - 9:00 PM
- Monday, 24 Jun 2024 8:00 AM - 10:30 AM
- Monday, 24 Jun 2024 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
மாவிட்டபுரம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

Please accept our heartfelt condolences