1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வீரமார்த்தாண்டமூர்த்தி சிவபாதசுந்தரமூர்த்தி
(பாரதி / வீரா)
Owner of TimoStar
வயது 52

அமரர் வீரமார்த்தாண்டமூர்த்தி சிவபாதசுந்தரமூர்த்தி
1971 -
2024
மாவிட்டபுரம், Sri Lanka
Sri Lanka
Tribute
11
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, சுவிஸ், பிரான்ஸ், கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த வீரமார்த்தாண்டமூர்த்தி சிவபாதசுந்தரமூர்த்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அன்பு உறவே அப்பா!
எங்கு தேடுவோம் உமை அப்பா!
கண்ணைக் காக்கும் இமை போல
எம்மைக் காத்த எம் அப்பா!
வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உம்
நினைவால் வாடுகிறோம் அப்பா!
தினம் ஒரு சந்தோசம் தந்தீர்கள்
இன்று தினம் தினமாய் உங்களுக்காய்
அழுகின்றோம் அப்பா...
வருடங்கள் ஒன்றானாலும் ஆறாது
உங்கள் பிரிவின் துயரம்
தீராது எங்கள் சோகம்
உங்கள் இழப்பை எண்ணியெண்ணி
இன்றும் எங்கள் விழிகளில்
வழிகின்றதே கண்ணீர்த்துளிகள்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Please accept our heartfelt condolences