Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 29 APR 1939
இறைவன் அடியில் 02 SEP 2021
அமரர் வீரக்குட்டி கணேசமூர்த்தி
Retired General Manager of Inhesion Industries - Malaysia, Former Manager at Homan Industries Limited- Nigeria, Administrative Officer at Aram Co Construction Company- Saudi Arabia, Administrative Officer at National Paper Corporation(NPC)- Sri Lanka, Clerical Staff at SHS Office Jaffna - Sri Lanka
வயது 82
அமரர் வீரக்குட்டி கணேசமூர்த்தி 1939 - 2021 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 31 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், மலேசியா செலங்கூர் ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வீரக்குட்டி கணேசமூர்த்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி-22.08.2022

Our Dearest Everloving Soul Ganesh....!!!!

You are cuddling the blossom feet of Lord Murugan,
with your Sweet Sunshine Smile, looking around us.
Not one, let many years roll on,
At dawn of each day our hearts sob at your gap.

You earned the love & honour from all those who met,
you struggled hard to fulfill their wants and wishes,
you sacrificed your life, power and wealth.
as a "Beacon of Light" to illumine all our hearts! 


நம்ப முடியவில்லை , உடன்பிறப்பே....!!!!!

ஆண்டொன்று சென்றாலும்,
அழியவில்லை எம் சோகம்.
மாறாது எம் துயரம்,
மறையாது உங்கள் நினைவு.
புன்னகை பூத்த பொன்முகம்
எம் கண்முன்னே தெரிகிறது.
ஆனாலும் அது நிஜமில்லை என்ற பின்
நெஞ்சு கனக்கிறது, வேதனையில் துடிக்கின்றோம்.
அகலாது உங்கள் அன்பு முகம்,
எம் நெஞ்சை விட்டு.
எம் மகிழ்ச்சியை, சோகத்தைப் பகிர
இறைவன் எமக்களித்த வரமாக
நீங்கள் இருந்தீர்கள்!
நீங்கள் அழைக்கும் குரல் காதுகளில்
கணிரென்று கேட்கிறதே!
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் நினைவு எமை விட்டு அகலாது.
நாங்கள் மறந்தால் தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீங்கள் தான்.
இத்துயர் சுமந்து ஓராண்டு ஆனாலும்,
ஓராண்டு என்ன நூறாண்டே ஆனாலும்
கண்விட்டு அகலுமோ உங்களின் உருவம்!

உங்கள் ஆத்ம சாந்திக்காக
இறைவனை வேண்டி நிற்கும் உங்கள் உடன்பிறப்புகள்.

அக்கா - குணலெட்சுமி,
தம்பிமார்கள் - தட்சணாமூர்த்தி, பாலகிருஷ்ணமூர்த்தி, பாலசுப்பிரமணியமூர்த்தி,
தங்கை - நீலாம்பிகை(மணி) 

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 09 Sep, 2021
நன்றி நவிலல் Sat, 02 Oct, 2021