Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 29 APR 1939
இறைவன் அடியில் 02 SEP 2021
அமரர் வீரக்குட்டி கணேசமூர்த்தி
Retired General Manager of Inhesion Industries - Malaysia, Former Manager at Homan Industries Limited- Nigeria, Administrative Officer at Aram Co Construction Company- Saudi Arabia, Administrative Officer at National Paper Corporation(NPC)- Sri Lanka, Clerical Staff at SHS Office Jaffna - Sri Lanka
வயது 82
அமரர் வீரக்குட்டி கணேசமூர்த்தி 1939 - 2021 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 31 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், தற்போது மலேசியா செலங்கூர் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வீரக்குட்டி கணேசமூர்த்தி அவர்கள் 02-09-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி. வீரக்குட்டி தம்பதிகளின் பாசமிகு மகனும்,

குணலட்சுமி, தட்சணாமூர்த்தி, பாலகிருஸ்ணமூர்த்தி, பாலசுப்பிரமணியமூர்த்தி, நீலாம்பிகை, காலஞ்சென்றவர்களான மகாலிங்கசிவம், கமலாம்பிகை, சுந்தரமூர்த்தி, பாலாம்பிகை, பாலச்சந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Veerakutty Ganeshamorthy was born in Batticaloa, Sri Lanka and lived in Selangor, Malaysia, passed away peacefully on Thursday 2nd September 2021.

He is a dearly loved son of late Mr. & Mrs. Veerakutty.

Ever Loving brother of Gunaluxmy, Thedchanamoorthy, Balakrishnamoorthy, Balasubramaniamoorthy, Neelambihai and late Mahalingasivam, Kamalambihai, Sundaramoorthy, Balambihai and Balachandra.

This notice is provided for all family and friends. 

Join Zoom Meeting: Click Here
Time: Sept 12, 2021 10:00 AM Kuala Lumpur (This is in Malaysia time) 
Meeting ID: 842 4656 8369
Passcode: 8h6cAR

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

குணா வேலுப்பிள்ளை - சகோதரி
தட்சணாமூர்த்தி - சகோதரன்
பாலகிருஸ்ணமூர்த்தி - சகோதரன்
பாலசுப்பிரமணியமூர்த்தி - சகோதரன்
நீலாம்பிகை - சகோதரி
விக்ரம் - நண்பர்

Photos

Notices

நன்றி நவிலல் Sat, 02 Oct, 2021