Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 MAY 1939
இறப்பு 31 MAY 2022
அமரர் வீரகத்தி கனகம்மா 1939 - 2022 நயினாதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aubervilliers ஐ வதிவிடமாகவும் கொண்ட வீரகத்தி கனகம்மா அவர்கள் 31-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வீரகத்தி அவர்களின் ஆருயிர் மனைவியும்,

கணேசலிங்கம்(ஜேர்மனி), காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சத்தியேஸ்வரி(ஜேர்மனி), கருணலிங்கம்(அதிபர்- கோப்பாய் ஆசிரியர் கலாசாலை), குகனேஸ்வரி(நயினாதீவு), சண்முகலிங்கம்(சுவிஸ்), புஸ்பராணி(நெதர்லாந்து), கலைச்செல்வி(பிரான்ஸ்), கேதாரகௌரி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வசந்தி, ஆனந்தகுமாரன், சோதிமலர், ராஜேஸ்வரன், சறோஜினி, இளமுருகன் , மகேசலிங்கம், காலஞ்சென்ற மகேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம், தில்லைநடேசன், புவனேஸ்வரி மற்றும் மகேந்திரன்(நயினாதீவு), ரோகினி(வவுனியா), ராதாகிருஷ்ணன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, நாகம்மா, வள்ளிப்பிள்ளை, சிவபாக்கியம் மற்றும் மீனாட்சி, சின்னப்பிள்ளை, இராஜேஸ்வரி, அருணாசலம், ஜோகேஸ்வரி, வனஜாமலர், காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, மகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வினோஜினி, தனேஷன், சியாமினி, திலீபன், லமேஷன், றமணி, திவியா, ரூபவினோத் தக்ஷிகா, ரிஷிகாந்தன், ரிசிதா, நர்மதா, கௌரீசன், அபிரா, அபிர்ணா, துஷாந்ந்த், துஜானி, ஜெகரூபன், ஜெனிக்கா, ஜென்சிகா, மயூரன், மதுஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: பிள்ளைகள், சகோதரர்கள், மருமக்கள், பெறாமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.

தொடர்புகளுக்கு

கணேசலிங்கம் - மகன்
சத்தியேஸ்வரி - மகள்
கருணலிங்கம் - மகன்
குகனேஸ்வரி - மகள்
சண்முகலிங்கம் - மகன்
புஸ்பராணி - மகள்
கலைச்செல்வி - மகள்
கேதாரகௌரி - மகள்
குகன் - பெறாமகன்
ஜெகா - பேரன்

Photos