Clicky

தோற்றம் 06 MAR 1951
மறைவு 22 OCT 2021
அமரர் வசந்தகுமாரி அந்தோனிப்பிள்ளை
முன்னாள் ஆசிரியை
வயது 70
அமரர் வசந்தகுமாரி அந்தோனிப்பிள்ளை 1951 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உங்கள் குடும்பத்தினருக்கு எனது சார்பாகவும் எங்கள் குடும்பத்தினரின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலையும் , அனுதாபங்களையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் ஈடு செய்ய முடியாத இழப்பு. மிகவும் வருந்தத்தக்க நிகழ்வு. காலம் ஒன்றுதான் அவர்களுக்கு மருந்தாக இருக்கும். ஆறுதல் கூறிட வார்த்தைகள் இல்லை. உங்கள் குடும்பத்துக்கு ஆறுதலையும் தேறுதலையும் எல்லா வல்ல இறைவன் கொடுக்க வேண்டுகிறேன்..... May her soul rest in peace
Write Tribute

Tributes