Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 06 MAR 1951
மறைவு 22 OCT 2021
அமரர் வசந்தகுமாரி அந்தோனிப்பிள்ளை
முன்னாள் ஆசிரியை
வயது 70
அமரர் வசந்தகுமாரி அந்தோனிப்பிள்ளை 1951 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 28 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நெடுந்தீவு, கிளிநொச்சி கண்டாவளை வசந்தபுலம், யாழ். சுண்டிக்குழி ஈச்சமோட்டை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வசந்தகுமாரி அந்தோனிப்பிள்ளை அவர்கள் 22-10-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நெடுந்தீவு சேவியர் தனிநாயகம் அடிகளின் வழித்தோன்றலில் வந்த காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை(தமிழ் வித்துவான், அதிபர்- கண்டாவளை மகா வித்தியாலம்) தையலம்மை தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும்,

காலஞ்சென்ற செளந்தரராஜன் மற்றும் இராசநாயகம்(Pastor- கனடா, BSc University of Peradeniya- கண்டி), தனிநாயகம்(BSc University of Jaffna, கனடா), துரைநாயகம்(MSc Lumumba University Russia, கனடா), செல்வநாயகம்(HomeLife Today- Relator, கனடா), அருமைநாயகம்(Technician- டென்மார்க்), மதுரநாயகம்(Lochchana cake owner- கனடா) ஆகியோரின் அன்பு அக்காவும்,

ஜெசி(கனடா), விமலா(கனடா), தர்சினி(கனடா), தயாளினி(டென்மார்க்), சுஜிகலா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆரினி, நீவேதன், ஆரவன், துரை, செல்வி, வேஜினியா, நிலவன், தேஷ்வர், தேஷ்கி, தேஷிகா, லோசனா, லோசன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இராசநாயகம் - சகோதரன்
தனிநாயகம் - சகோதரன்
துரைநாயகம் - சகோதரன்
செல்வநாயகம் - சகோதரன்
அருமைநாயகம் - சகோதரன்
மதுரநாயகம் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

நன்றி நவிலல் Sun, 21 Nov, 2021