Clicky

தோற்றம் 06 MAR 1951
மறைவு 22 OCT 2021
அமரர் வசந்தகுமாரி அந்தோனிப்பிள்ளை
முன்னாள் ஆசிரியை
வயது 70
அமரர் வசந்தகுமாரி அந்தோனிப்பிள்ளை 1951 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Jothy 26 OCT 2021 Canada

எப்போதும் சிரித்த முகத்துடன் 'ஜோதி' என்று அழைக்கு அக்கா..உங்கள் பிரிவு செய்தி கேட்டவுடன் மனது பதை பதைத்து கன்ணீர் விட்டேன்.. என்ன செய்வது விதியின் விளையாட்டில் நாம் நூல் பொம்மைகள் தானே??? பூமிக்கு நாம் யாத்திரை வந்தோம்...யாத்திரை முடிந்ததும் நித்திரை கொன்டோம்.நித்திரை என்பது நிரந்திரம் என்றாலும யாத்திரை என்பது தொடரும்... 🙏🏻🙏🏻REST IN Peace

Tributes