
அமரர் வரதேஷ் திருநாவுக்கரசு
(ரவி/ லம்போ)
வயது 39
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Varathes Thirunavukarasu
1980 -
2019

லம்பா, உனது இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று. எல்லோருக்கும் இனிமையானவனாக இருந்தாய், எல்லோருடனும் பண்பானவனாகவும் இருந்தாய், இன்று எல்லோரையும் கொடும் துயரில் தவிக்கவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டாய். ஆனால் என்றென்றும் நீ எம்முள் நீங்கா நினைவுகளுடன் வீற்றிருப்பாய்....

Write Tribute
5th Year Anniversary! I can't believe that it has been so long. I love you so much and miss you every single day!!!! I know you are watching me from heaven every second and will always be with me...