மரண அறிவித்தல்

பிறப்பு
11 JUL 1980
இறப்பு
26 OCT 2019
அமரர் வரதேஷ் திருநாவுக்கரசு
(ரவி/ லம்போ)
வயது 39
-
11 JUL 1980 - 26 OCT 2019 (39 வயது)
-
பிறந்த இடம் : நீர்வேலி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : பிரித்தானியா, United Kingdom
Tribute
18
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட வரதேஷ் திருநாவுக்கரசு அவரகள் 26-10-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு மற்றும் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், திரு திருமதி சுப்பிரமணியம் குணலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நதியா அவர்களின் அன்புக் கணவரும்,
அக்ஷிகா, சஷ்மிகா, பிரனித், டிஷாலினி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுப்பிரமணியம் குணலிங்கம் - மாமா
- Contact Request Details
அகிலன் - நண்பர்
- Contact Request Details
பார்வதிப்பிள்ளை - தாய்
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
நீர்வேலி, Sri Lanka பிறந்த இடம்
-
பிரித்தானியா, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 12 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 26 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 26 Oct, 2022
Request Contact ( )

அமரர் வரதேஷ் திருநாவுக்கரசு
1980 -
2019
நீர்வேலி, Sri Lanka
5th Year Anniversary! I can't believe that it has been so long. I love you so much and miss you every single day!!!! I know you are watching me from heaven every second and will always be with me...