3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வன்னியசிங்கம் ராஜேஸ்கண்ணா
1971 -
2020
சுன்னாகம், Sri Lanka
Sri Lanka
Tribute
16
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். சுன்னாகம் கடவைப்புலம் வீதியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Harrow வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வன்னியசிங்கம் ராஜேஸ்கண்ணா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்று நீங்கள் மறைந்து
ஆன போதும் அணையாது
உன் நினைவு எம் நெஞ்சில்..
வாழ்வு அது நிஜமில்லை
உணர்ந்தோம் உன் இழப்பால்
கடவுள் அவன் உண்மையில்லை
அறிந்தோம் இன்று உன் இழப்பால்
எனினும் பேதை மனம் நீ வாழ்ந்த உலகம்
இன்று உனக்காக தவிக்கிறது.
என்றும் உன் நினைவுகளுடன்
வாழும் குடும்பத்தினர்
உன் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !
தகவல்:
குடும்பத்தினர்
I just cannot believe, you are no longer with us Rajesh, it has been a year since you have departed this world. When you stayed with me in the early days of your arrival in this country I guided...