2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வன்னியசிங்கம் ராஜேஸ்கண்ணா
1971 -
2020
சுன்னாகம், Sri Lanka
Sri Lanka
Tribute
16
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சுன்னாகம் கடவைப்புலம் வீதியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Harrow வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வன்னியசிங்கம் ராஜேஸ்கண்ணா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:12/09/2022.
இரண்டு ஆண்டுகள் மறைந்தும்
இன்னும் முகத்தில் வாட்டம்
மாறவில்லை
முடிந்து போன
உன் வாழ்க்கைக்கு
முடிச்சு
போடவும் முடியவில்லை
ஊனமற்று போனது உடன்
பிறப்பின் உள்ளங்கள் இன்று...
பத்து கட்டை தூரத்தில் பக்க
துணையாய்
நமக்கென
தாமிருந்த காலம் மறக்க
முடியவில்லை
பல நினைவுகளை
தொலை
தூரம் தொடாத வானம்
அதில்
கண்ணைப் பறிக்கும் நட்சத்திரம்
போல் உன் சிரிப்பு இன்றும்
நம் கண்ணுக்குள்...
அன்று போகும் பாதையில்
முள்ளிருந்தும் அது
நம்மை
குத்தவில்லை இன்று
முள்ளில்லா பாதையில் கூட நம்மால்
பயணிக்க முடியவில்லை....
என்றும் உங்கள் நினைவுடன்
வாழும்
குடும்பத்தினர்...
தகவல்:
குடும்பத்தினர்
I just cannot believe, you are no longer with us Rajesh, it has been a year since you have departed this world. When you stayed with me in the early days of your arrival in this country I guided...