Clicky

பிறப்பு 05 DEC 1953
இறப்பு 24 DEC 2017
அமரர் வான்மதி விநாயகமூர்த்தி (இராசாத்தி)
வயது 64
அமரர் வான்மதி விநாயகமூர்த்தி 1953 - 2017 கொட்டடி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 24 DEC 2018 Canada

வண்ணங் கொண்ட வெண்ணிலவே வானம்விட்டு வாராயோ . விண்ணிலே ஏணி இல்லை உன்னைத் தொட யாரும் இல்லை.... என் இனியவளைப் பிரிந்து இன்றுடன் ஓராண்டு பூர்த்தியாகின்றது.