Clicky

பிறப்பு 20 AUG 1963
இறப்பு 13 APR 2024
அமரர் வனிதா மகேஸ்வரன்
வயது 60
அமரர் வனிதா மகேஸ்வரன் 1963 - 2024 சுருவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Vanitha Mageswaran
1963 - 2024

அன்பின் உருவமே... அத்தை மகளே.. பண்பின் சிகரமே.. வந்தாரை இனிதென வரவேற்கும் பண்பின் உருவே.. மகேஸ்வரன் மனையவளே. மங்கா குலம் காக்க குழந்தைகள் இரண்டு கண்டாய்.. மணம் கண்டவர் தமை நலமுடன் காத்தாய். மங்கல மகளே.. மரணம் உனை அழைத்தேன். உபாதைகள் உனைத் துரத்த.. மௌனம் கோலம் கண்டிருந்தாய். மீள்வாய் என்று காத்தோம். காலன் வழி சென்றதுவேனோ. இறையடி நிழல் கண்டே.. ஆத்மா சாந்தியடையட்டுமே மறைந்தவர் மண்ணது மறவா மாண்பினர். இறைஞ்சியும் பிறவார் இவர் போல் இனியரே.. மன கறையேதுமற்றவர்.. விதியது சதி செய்திட இறைபதம் அடைந்தார் இறையதை வேண்டுவோம் இனிதென இவர் ஆத்மா சாந்தி அடைகவென... ஓம் சாந்தி சாந்தி..

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Sun, 21 Apr, 2024