யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வனிதா மகேஸ்வரன் அவர்கள் 13-04-2024 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா(அதிபர்), சுசிலாதேவி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சுந்தரம் தங்கமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மகேஸ்வரன்(அப்பல்லோ பாஸ்டர்) அவர்களின் அன்பு மனைவியும்,
நிரோஸ், யாபேஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கீதாஞ்சலி, காலஞ்சென்ற வசந்தி, சுரேஷ்குமார் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
விநாயகமூர்த்தி, தவயோகராஜா, தனுஷா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரஷாந்தினி, டிலக்ஷி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிறின்சஸ் நிட்சானா, ஜொமிஷா லௌசியா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 22 Apr 2024 3:00 PM - 7:00 PM
- Tuesday, 23 Apr 2024 10:00 AM
- Tuesday, 23 Apr 2024 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family.Deepest sympathies to Suseela acca and Geetha family Thiyagalingam Sydney