கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
வாழ இருபத்தெட்டா
வகுத்தான் இறைவன் !
தந்தை தாய் தவமிருந்து
கிடைத்த வரம் !
சேவை முடிந்ததென்றா
நினைத்தான் அவன் !
சுபாவத்தில் நீ ஓர் குழந்தை
சுவேதா...!
சிந்தை கலங்கி நிற்க நாம்
சிறகடித்துச் சென்றாயேனோ !
என்றும் நினைவுடன்....
தங்க. கலையரசன்.
நோர்வே.
Write Tribute