Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 12 JUL 1993
மறைவு 09 APR 2022
அமரர் வாமதேவன் சுவேதன்
வயது 28
அமரர் வாமதேவன் சுவேதன் 1993 - 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வட்டு வடக்கு கலைநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வதிவிடமாகவும் கொண்ட வாமதேவன் சுவேதன் அவர்கள் 09-04-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் புஸ்பராஜமணி அம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான கந்தசாமி கண்ணகை தம்பதிகளின் அன்புப் பேரனும்,

வாமதேவன் புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மகனும்,

புரந்திரதேவன்- காலஞ்சென்ற சித்திராதேவி, புரோகிததேவன்- புஸ்பவதி அம்மா, பாலதேவன்- கமலமலர், காலஞ்சென்ற ஆசைநாதன்- செல்வராணி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

சிவகுமாரன்- காலஞ்சென்ற கலைமதி, புஸ்பராசா- இராசமலர், வரதராசா- காலஞ்சென்ற கலைச்செல்வி, தங்கராசா- இன்பராணி, ஜெயராசா- மிதுலா, விமல்ராஜ் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

புஸ்பராசா - மாமா
இளஞ்சென்னி - சகோதரன்
துர்க்சன் - அத்தான்
புரந்திரதேவன் - பெரியப்பா
பாலதேவன் - பெரியப்பா

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Sun, 22 May, 2022