திரு வல்லிபுரம் யோகராஜா
வயது 64
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் மாமாவின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றேன் , எங்கள் யோகு மாமாவிற்கு என்ன நடந்தது , என்றும் இளமையாகவும் இறுமாப்புடனும் தாய் நாட்டையும் தமிழையும் நேசித்து வாழ்ந்தீர்கள் மாமா காலம் செய்த கொடுமை விதியை யாராலும எதுவும் செய்ய முடியாது் ஓம்சாந்தி ஓம்சாந்தி😭😭😭😭💐
Write Tribute
அன்னாரின் ஆன்மா இறையடிகளைச் சேரட்டும். குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.