யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, முல்லைத்தீவு புத்துவெட்டுவான், கிளிநொச்சி, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் யோகராஜா அவர்கள் 31-07-2024 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வல்லிபுரம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், குமாரசாமி சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஜெயந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
இராசையா(கனடா), மகேஸ்வரி(கனடா), செல்வராசா, காலஞ்சென்ற தங்கராசா, யோகேஸ்வரி(கனடா), இராஜேஸ்வரி(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விவேகானந்தன்(பாபு- சுவிஸ்), தனவேந்தன்(வேந்தன்- கிளிநொச்சி, இலங்கை மின்சார சபை), கெளசல்யா(கெளசி- கனடா), தீபாகரன்(தீபன்- கனடா), தமிழ்வாணி(வாணி- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அனுசுயா(சுவிஸ்), நிஷாந்தினி(நிஷா- இலங்கை), நாகேந்திரன்(இந்திரன்- சுவிஸ்), கோபிகா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அட்சிகா, பகலவன், சுகிதன், சாயிசன், அகரன், சாகித்யா, துர்க்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 18 Aug 2024 10:30 AM - 1:30 PM
- Sunday, 18 Aug 2024 1:30 PM - 2:30 PM
- Sunday, 18 Aug 2024 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அன்னாரின் ஆன்மா இறையடிகளைச் சேரட்டும். குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.