மரண அறிவித்தல்
பிறப்பு 27 MAY 1945
இறப்பு 22 MAY 2022
திரு வல்லிபுரம் விக்கினேஸ்வரன் (மூத்தராசு)
வயது 76
திரு வல்லிபுரம் விக்கினேஸ்வரன் 1945 - 2022 சுன்னாகம் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் விக்கினேஸ்வரன் அவர்கள் 22-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரேசு வல்லிபுரம், இராசம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற சின்னத்துரை, அன்னபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஷ்பகலாதேவி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,

லதாநந்தன்(சுவிஸ்), ரகுநாத்(ஜேர்மனி), மதனிகா(சுவிஸ்), துஸ்யந்தன்(கனடா), நர்மதன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவகங்கா(சுவிஸ்), சர்மினி(ஜேர்மனி), காலஞ்சென்ற கமலாகரன்(பாபு), சத்தியவதனி(கனடா), ஜெயசுதா(சுதா- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வில்வரட்ணம்(இலங்கை), விக்கினேஸ்வரி(லண்டன்), இந்திராதேவி(இலங்கை), உதயகுமார்(லண்டன்), ஜெயரட்ணம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராசமலர்(இலங்கை), காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், துரைராஜலிங்கம் மற்றும் கிருஷ்ணகுமாரி(ஆனந்தி- லண்டன்), ஜெயகலா(கலா- ஜேர்மனி), காலஞ்சென்ற தவமணி, யசோதா(இலங்கை), வசந்தகுமார்(இலங்கை), பாலச்சந்திரன்(இலங்கை), தர்மராசா(இலங்கை), காலஞ்சென்ற சிறிபாலகிருஷ்ணன், றஞ்சினிதேவி(கனடா), குமுதாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான தெட்சணாமூர்த்தி, செல்வநாயகம் மற்றும் திலகரத்தினம்(கனடா), ஜெகதீஸ்வரன்(இலங்கை), மாலினி(இலங்கை), இந்திராதேவி(இலங்கை), விஜிதா(இலங்கை) ஆகியோரின் அன்பு சகலனும்,

தனுசன், லக்சியன், தரணிகா(சுவிஸ்), கவீன், கவிப்பிரியா(ஜேர்மனி), அபிசா, சகிதன்(சுவிஸ்), மகிஷா, மிதுசன்(கனடா), லகிஷா, பிரதிக்‌ஷா, யதுமிஷா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஜெயபாலன்(இலங்கை), ஜெயவர்ணன்(நோர்வே), றமணன்(நோர்வே), ஜெயவதணன்(இலங்கை), ஜெயரூபன்(இலங்கை), சவீதா, குமணன், கார்த்திகா, வர்சிகா(லண்டன்), செந்தூரன், சாருகன், டயானா(ஜேர்மனி), செல்வறஞ்சனா, ஜனாத்தனன்(இலங்கை), சாருகா, சண்முகப்பிரியா(கனடா) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

வாசுதேவன்(ஜேர்மனி), மலர்ச்செல்வி(லண்டன்), சகிலா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

சுகந்தினி(டென்மார்க்), சுதர்சினி(லண்டன்), சுபாசினி(ஜேர்மனி), திலீபன், அருணன்(லண்டன்), கிருபாகினி(கிரி- ஜேர்மனி), கிரிதரன்(றஜன்- லண்டன்), கிரிசாந்தன்(அண்ணா- ஜேர்மனி), மயூரன்(பரிஸ்), சிந்துஜா, தர்ஷா, பவித்திரா(இலங்கை), சுஜீவன்(டென்மார்க்), மதியழகன், நிதர்சன்(பரீஸ்), சஞ்ஜீவன், தர்மினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Live Streaming Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

லதாநந்தன் - மகன்
ரகுநாத் - மகன்
மதனிகா - மகள்
துஸ்யந்தன் - மகன்
நர்மதன் - மகன்

Photos

Notices

நன்றி நவிலல் Tue, 21 Jun, 2022