Clicky

பிறப்பு 01 MAY 1960
இறப்பு 02 JUN 2022
அமரர் வல்லிபுரம் செல்வராசா (செல்வா)
வயது 62
அமரர் வல்லிபுரம் செல்வராசா 1960 - 2022 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Senthuran N 13 JUN 2022 United Kingdom

அன்னாரின் இறுதி கிரியையில் கலந்து கொண்டும், தவிர்க்க முடியாத காரணத்தால் வருகை தர முடியாவிடினும் இணைய வழி ஊடாகவும், தொலைபேசி ஊடாகவும் எமது துயரத்தில் பங்கெடுத்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் 🙏குடும்பத்தினர்🙏