Clicky

பிறப்பு 01 MAY 1960
இறப்பு 02 JUN 2022
அமரர் வல்லிபுரம் செல்வராசா (செல்வா)
வயது 62
அமரர் வல்லிபுரம் செல்வராசா 1960 - 2022 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Rajkumar Family (Canada) 12 JUN 2022 Norway

செல்வா உங்களை பார்க்க என்று வந்த என்னை உமது எதிர்பாராத மரணச் சடங்கை பார்க்க வைத்துவிட்ட்து விதி . உமது இளகிய கபடமற்ற சிரிப்பு ஒன்றுதான் நிலைத்து நிக்கும். ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். Rajkumar family ( Canada )