
யாழ். மருதங்குளம் வீதி மட்டுவில் தெற்கு சாவச்சேரியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Rødtvetveien ஐ வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் செல்வராசா அவர்கள் 02-06-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், யோகம்மா(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து கனகம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்,
ஆனந்தி(கிருபானந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
கஜானி, தசானி, துயரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயச்சித்திரா(சித்தா- பிரான்ஸ்), விஜித்திரா(விஜி- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலசூரியன்(பிரான்ஸ்), சிவராசா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குகனா(பிரான்ஸ்), சித்திரா(இலங்கை), வரதா(கனடா), தவம்(இத்தாலி), விக்கி(நோர்வே), சாந்தி(இலங்கை), காலஞ்சென்ற குமரன், ரவி(இலங்கை), ராஜ்குமார்(கனடா), குணம்(நோர்வே), சத்தி(இலங்கை), குகன்(இத்தாலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதி கிரியையில் கலந்து கொண்டும், தவிர்க்க முடியாத காரணத்தால் வருகை தர முடியாவிடினும் இணைய வழி ஊடாகவும், தொலைபேசி ஊடாகவும் எமது துயரத்தில் பங்கெடுத்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்
முகவரி:
Rødtvetveien -33,0955,
Oslo,
Norway.
நிகழ்வுகள்
- Saturday, 11 Jun 2022 5:00 PM - 7:00 PM
- Monday, 13 Jun 2022 9:00 AM - 11:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அன்னாரின் இறுதி கிரியையில் கலந்து கொண்டும், தவிர்க்க முடியாத காரணத்தால் வருகை தர முடியாவிடினும் இணைய வழி ஊடாகவும், தொலைபேசி ஊடாகவும் எமது துயரத்தில் பங்கெடுத்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய...