2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வல்லிபுரம் சற்குணசிங்கம்
(ராசன்)
முன்னாள் ஊழியர், காங்கேசன் சிமெந்து கூட்டுத்தாபனம்
வயது 70
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். மல்லாகம் பங்களாலேனைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் மயிலணியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் சற்குணசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே !
உங்கள் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே..!
இல்லறக் கடமையெல்லாம்
இனிதே முடித்தீரென்று
தன்னடியில் அமைதிகொள்ள
இறைவன் அழைத்தானோ!
மீண்டுமொரு பிறப்பிருந்தால்
எங்களிடமே வந்திடுங்கள்!
ஈராண்டில் மட்டுமல்ல உயிருள்ள
வரை
நாமென்றும் அஞ்சலிப்போம்
உங்கள் ஆத்மா சாந்திபெற
காவல்
தெய்வமாய் எங்களோடு
என்றும்
நீங்கள் இருப்பதாய் எண்ணி
உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்....
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்