Clicky

பிறப்பு 03 MAY 1927
இறப்பு 28 MAR 2024
அமரர் வல்லிபுரம் சரஸ்வதி
வயது 96
அமரர் வல்லிபுரம் சரஸ்வதி 1927 - 2024 ஒலுமடு மாங்குளம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Nanthini Sunthareswaran 29 MAR 2024 United Kingdom

அம்மம்மா என்ற உறவு அற்புதமானது அன்புடன் தான் வளர்த்து அறிவையும் பண்பையும் நிறைத்து வளமான வாழ்க்கையை வளமார உளமார வாழ்ந்திட வாழ வைத்த அன்புத் தெய்வமே அம்மம்மா பூ உலகிலிருந்து விடை பெற்று விண்ணுலகம் விரைந்தீர்களோ.! எங்கள் மனமெல்லாம் தங்களின் தங்கமான நல்வாசம் வீசிட விரைந்த உங்கள் ஆத்மா நன்னிலை எல்லாம் பெற்று தில்லைக் கூத்தன் திருவருளால் திருவடி அடைய சிந்தையால் சிரம் தாழ்த்தி வேண்டுகிறோம்.! பேரன் பேத்தி சுந்தரேஸ்வரன் நந்தினி