

அமரர் வல்லிபுரம் சரஸ்வதி
1927 -
2024
ஒலுமடு மாங்குளம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கண்ணுக்கு ஒளியாய் நெஞ்சத்தில் நினைவாய்
நிலையாய் என்றும் எங்களோடு
எங்களின் இறைவனாய் - என்றும் எங்களை வழிநடத்த வணங்குகிறோம் .??
Write Tribute
அம்மம்மா என்ற உறவு அற்புதமானது அன்புடன் தான் வளர்த்து அறிவையும் பண்பையும் நிறைத்து வளமான வாழ்க்கையை வளமார உளமார வாழ்ந்திட வாழ வைத்த அன்புத் தெய்வமே அம்மம்மா பூ உலகிலிருந்து விடை பெற்று விண்ணுலகம்...