Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 MAY 1927
இறப்பு 28 MAR 2024
அமரர் வல்லிபுரம் சரஸ்வதி
வயது 96
அமரர் வல்லிபுரம் சரஸ்வதி 1927 - 2024 ஒலுமடு மாங்குளம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

முல்லைத்தீவு மாங்குளம் ஒலுமடுவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் சரஸ்வதி அவர்கள் 28-03-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சபாவதி வல்லிபுரம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான தங்கம்மா, ஏரம்பு, பார்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மயில்வாகனம், யோகமலர், ஆனந்தராசா, தங்கமலர், ரஞ்சிதமலர், புஸ்பமலர், வசந்தகுமாரி, கதிரமலைநாதன், விமலாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தேவமலர், தியாகராசா, புஸ்பராணி, காலஞ்சென்றவர்களான பாலகிருஷ்ணன், இரத்தினசிங்கம் மற்றும் அமிர்தலிங்கம், திருநாவுக்கரசு, சுகந்தினி, கேதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

28 பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,

30 பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்

தகவல்: ஜெயந்தன்(பேரன்)

தொடர்புகளுக்கு

ஆனந்தராசா - மகன்
இந்திரன் - மகன்
விமலா - மகள்
வசந்தா - மகள்
தங்கமலர் - மகள்

Photos

Notices