Clicky

மலர்வு 26 AUG 1930
உதிர்வு 07 MAY 2022
அமரர் வல்லிபுரம் நடராஜா
முன்னாள் கிராம சேவையாளர்
வயது 91
அமரர் வல்லிபுரம் நடராஜா 1930 - 2022 நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vallipuram Nadarajah
1930 - 2022

மனிதருள் மாணிக்கம் நடராஜர், பண்பாளர், நேர்மை, கண்ணியம், இரக்க குணமுள்ள மேதை. இவரது குலதெய்வம் நெடுந்தீவு கிழக்கு முருகன், மயில் மீது இவரை சொர்க்கம் கூட்டிச்சென்று இருப்பார். இறை நிழலில் நீங்கள் இளைப்பாற வேண்டுகின்றோம்.

Tribute by
தம்பி சுப்பிரமணியமும், பிள்ளைகள் கண்ணன்- ஈசன் குடும்பமும் (கனடா)
Canada
Write Tribute

Tributes