Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 26 AUG 1930
உதிர்வு 07 MAY 2022
அமரர் வல்லிபுரம் நடராஜா
முன்னாள் கிராம சேவையாளர்
வயது 91
அமரர் வல்லிபுரம் நடராஜா 1930 - 2022 நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 28 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமகவும் கொண்டிருந்த வல்லிபுரம் நடராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

முதலாம் ஆண்டை நினைவு கூர்ந்து

சீலம் நிறை தந்தையானீர்
சிறப்புடனே எமைவளர்த்தீர்
பாலைமானீர் எமக்கெல்லாம்
பத்திரமாய் எமைக்காத்தீர்
காலமது வந்ததுவே
கணப்பொழுதில் எமைப் பிரிந்தீர்
ஞாலம் இருக்கும் வரையெயல்லாம்
நாம் மறவோம் உமதன்பை...

எம்முன்னே வாழ்ந்த காலம்
எந்நாளும் உயிர் வாழும்
விண்நோக்கிச் சென்றாலும்
விழிவிட்டு விலகாத
பொன்னான உம் நினைவு
பொழுதுக்கும் எங்களுடன்
மீண்டும் எம்முள் வந்துதிக்க
வேண்டுகின்றோம் வேலவனை....

உங்களது உன்னத ஆத்மா உறைபாலன் பாதத்தில் உறையட்டும்!  

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 08 May, 2022
நன்றி நவிலல் Sun, 05 Jun, 2022