மலர்வு 26 AUG 1930
உதிர்வு 07 MAY 2022
திரு வல்லிபுரம் நடராஜா
முன்னாள் கிராம சேவையாளர்
வயது 91
திரு வல்லிபுரம் நடராஜா 1930 - 2022 நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
26 AUG 1930 - 07 MAY 2022
Mr Vallipuram Nadarajah
சிறந்த சமுக செயற்பாட்டாளரும், ஊர் அபிமானியும், இனப் பற்றாளருமான விதானையார் நடராஜா அவர்களின் இழப்பால் வேதனையுற்றிருக்கும் குடும்பத்தினர் உற்றார் உறவினர்,ஊரவர்கள் நண்பர்களின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Write Tribute

Tributes