அமரர் வல்லிபுரம் நடராஜா
முன்னாள் கிராம சேவையாளர்
வயது 91
அமரர் வல்லிபுரம் நடராஜா
1930 -
2022
நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Late Vallipuram Nadarajah
1930 -
2022
நெடுந்தீவு மண்ணின் மற்றும் மக்களின் வளர்ச்சிக்கும் சமுதாய உயர்வுக்கும் தன்னாலான சிறந்த தொண்டாற்றிய சமூக சேவையாளன் அமரர் வல்லிபுரம் நடராஜா அவர்கள். குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! சிவநாயகமூர்த்தி மாஸ்ரர் குடும்பம்
Write Tribute