
அமரர் சிவத்திரு வல்லிபுரம் குமாரசாமி ஐயா
காங்கேய வாகீசர், கலாபூஷணம், ஞானஏந்தல், வாரியார் வாரிசு, சிவானந்த வாரிதி, வண்டமிழ் வேந்தர், சைவத்தமிழ் இசை வாரிதி
வயது 77

அமரர் சிவத்திரு வல்லிபுரம் குமாரசாமி ஐயா
1945 -
2022
காங்கேசன்துறை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Sivathiru Vallipuram Kumarasamy Ayya
1945 -
2022
குமாரசாமி ஐயாவின் ஆத்ம சாந்தியடைய ஏழாலை வசந்தநாக பூஜணி அம்மன்தாயை வணங்குகிறோம் ?????அத்துடன் அவர் குடும்பத்தாருக்கு எங்களது ஆழ்ந்த ?? அணுதாபங்களை தெரிவிக்றோம். நடேசன் குடும்பம் ஏழாலை தெற்கு ??

Write Tribute
கோயில் மாமா என்று நாங்கள் அழைக்கும் குமாரசாமி மாமா அவர்கள் இறைவனடி சேர்ந்ததை அறிந்தோம்.அவரது குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.