3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சிவத்திரு வல்லிபுரம் குமாரசாமி ஐயா
காங்கேய வாகீசர், கலாபூஷணம், ஞானஏந்தல், வாரியார் வாரிசு, சிவானந்த வாரிதி, வண்டமிழ் வேந்தர், சைவத்தமிழ் இசை வாரிதி
வயது 77

அமரர் சிவத்திரு வல்லிபுரம் குமாரசாமி ஐயா
1945 -
2022
காங்கேசன்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
திதி:26/03/2025
யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் வரியப்புலத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் சிவத்திரு வல்லிபுரம் குமாரசாமி ஐயா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே..!
நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில்
நீர்க்கோலம்
இன்று நம் கண்ணீர் நிறைந்த
கண்கள் உம்மை தேட
எம் மனமோ உங்களின்
அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!
எங்கள் செயல்கள் ஒவ்வொன்றிலும் இருந்து
வழிகாட்டும் துணை நீதான் ஐயா!
ஏங்கித் தவிக்கின்றோம் உம்மை பிரிந்து
இனி எமக்கு ஆறுதல் யார்தான் ஐயா?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
கோயில் மாமா என்று நாங்கள் அழைக்கும் குமாரசாமி மாமா அவர்கள் இறைவனடி சேர்ந்ததை அறிந்தோம்.அவரது குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.