அமரர் வல்லிபுரம் கிருஷ்ணபிள்ளை
(முன்னாள் இலங்கை போக்குவரத்து சாரதி - CTB)
வயது 80
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
என் ஆறுயிர் தந்தையே எம்மை விட்டு
சென்றதெனோ.என் மனம் நம்ப மறுக்கிறது
பத்தாண்டுகள் ஆனாலும் உங்களை நாம் என்றும் மறவோம்
என்றென்ரும் உங்கள் நினைவுகளுடன்
மகன்
ராஜசிறி
Write Tribute