அமரர் வல்லிபுரம் கிருஷ்ணபிள்ளை
(முன்னாள் இலங்கை போக்குவரத்து சாரதி - CTB)
வயது 80
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vallipuram Krishnapillai
1934 -
2014
20..12..2025..✍️🙏 ஆண்டு 11ஆனதே… ஐயா…நினைவுகள்… மனதில் .நீண்டது.. ஐயா... நிலையாக.. எம்…தந்தை.. தந்த .. உயிர் துடிபு.. எம் இதயத்தில்.. துடிக்கும் ஒவொரு.. துடிபிலும் தந்தையும் தாயும் தந்த உயிருடன்.. உங்கள் நினைவுகளுடன்… வாழ்வதே.. ஐயா.. உங்கள் அழகிய முகம் கண்ணில் தெரிந்து.. கண்ணீரை. வரவழைபதே.. ஐயா.. உங்கள் கதை கேக்க .. எம் மனது தவிப்பதே.. ஐயா… எம் தெய்வத்தின் மறைவு .. மனதை விட்டு நீங்காத உயிராக நீங்கள் தந்த உயிர்கள் நாங்கள் .. இந்த பூமியில் நாம் உயிருடன் வாழும் காலம் நீங்கள் மறைந்தை .. நாம் நினைகாவே இல்லை இன்னும் நீங்கள் ஐயா எம் இதயத்தின் துடிப்பில் நீங்களே இருபதே எம் தெய்வமே… என்றுமே. எம் மனதில் வாழும் தெய்வத்தின் மறைந்த ஆண்டை நினைவு கூறும் உங்கள் பிள்ளைகள் … ✍️🙏😭💔💔💔💔💔💐💐🌷💔💔💔💔💔💔💔💔💕💐
Write Tribute