Clicky

பிறப்பு 20 APR 1952
இறப்பு 25 JAN 2026
திரு வல்லிபுரம் கனகரட்ணம்
வயது 73
திரு வல்லிபுரம் கனகரட்ணம் 1952 - 2026 மீசாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
அஞ்சலிக்கிறோம் .
Mr Vallipuram Kangaratnam
மீசாலை, Sri Lanka

மீசாலை வடக்கை சேர்ந்த நல்ல கல்வியலாளர் ஆசிரியர் கனகரட்ணம் அவர்கள் இறைபதம் அடைந்த செய்தி அறிந்து , ஆழ்ந்த கவலையடைந்தோம் . மீசாலை ஞானவைரவர் ஆலயம் , கந்தசாமி கோவில் என கிராமத்தில் உள்ள ஆலயங்களின் வளர்சியிலும் , கிராமத்தின் அபிவிருத்தியிலும் , பெரிதும் அக்கறைகாட்டிய பெருமகன் . அசையாத தமிழுணர்வும் , மாறாத தமிழ்த்தேசியப் பற்றும் கொண்ட , ஒரு தமிழ்தேசியப் போராளி . சமூகப்பிரஞ்ஞை உள்ள பெருமகனார் . அத்தகைய பெரியவரின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு . அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு , அன்னாரின் ஆத்மா குட்டிப்புலம் உறையும் வள்ளி தெய்வாணை சமேத கந்தசாமியார் திருக்கழல்களில் அமைதி பெற பிரார்த்திக்கிறேன் .

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 28 Jan, 2026