Clicky

பிறப்பு 20 APR 1952
இறப்பு 25 JAN 2026
திரு வல்லிபுரம் கனகரட்ணம்
வயது 73
திரு வல்லிபுரம் கனகரட்ணம் 1952 - 2026 மீசாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Vallipuram Kangaratnam
1952 - 2026

🙏🌹 💐 மாஸ்டர் நீங்கள் எங்களோடு இந்த மண்ணில் 40 ஆண்டுகளுக்கு மேலாக எம்முடன் அன்பாய், பண்பாய் பழகி வாழ்ந்த நினைவுகளை எங்களால் ஒருபோதும் மறக்க முடியாது. உங்கள் இழப்புச் செய்தியால் நாங்கள் மிகவும் மனம் வருந்துகிறோம். அமைதியாக துயிலும் தங்கள் ஆன்மா இறைபதம் சேர இறைவனை இறைஞ்சுகிறோம்!! அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் உங்கள் ஆத்மா சாந்தி அடைய நாம் இறைவனை பிரார்த்திக்கிறோம். 💐🌹 🙏 சுரேஷ் & சாந்தி குடும்பம் சுவிட்சர்லாந்து. 🇨🇭

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 28 Jan, 2026